கொரோனா அச்சத்தில் உலகம்: அசராத கிம் ஜோங் உன் - இரண்டு ஏவுகணைகளை சோதித்த வட கொரியா

தற்போது உலகமே கொரோனா அச்சத்தில் இருக்கும் நேரத்தில், ஏவுகணை சோதனையில் ஈட்டுப்பட்டிருக்கிறது வட கொரியா.


வட கொரியா இரண்டு ஏவுகணைகளைச் சோதனை செய்ததாக கூறுகிறது தென் கொரியா ராணுவம்.


வட கொரியா இவ்வாண்டு செய்யும் முதல் ஏவுகணை சோதனை இது.