சுகாதாரப் பணியாளர்களுக்கு போலீஸ் மரியாதை
திருநெல்வேலி: கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் உன்னத பணியாற்றி வரும் மாநகராட்சி சுகாதார பணியாளர்களுக்கு மரியாதை அளித்து கவுரவப்படுத்தும் விதமாக திருநெல்வேலி போலீசார் சார்பில் மரியாதை காப்பு அணிவகுப்பு கொடுக்கப்பட்டது. கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் காலத்தில் அதை தடுக்கும் விதமாக 144 தடை உத்தரவு நாடெங்…